வேலைவாய்ப்பு: விஜயா வங்கியில் பணி!


பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் விஜயா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: புரபேஷனரி உதவி மேலாளர்

காலியிடங்கள்: 330

சம்பளம்: ரூ.23,700 - 42,020

கல்வித் தகுதி: ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் மற்றும் எம்பிஏ அல்லது நிதியியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது வணிகவியல், பொருளாதாரம், அறிவியல், சட்டம் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் அல்லது Chartered Accountant, ICWA, Company Secretary தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது: 21-30

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600, மற்ற பிரிவினருக்கு ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27/9/2018

மேலும் விவரங்களுக்கு https://www.vijayabank.com/images/fckimg/file/HRD/PAM/English%20Detailed%20AdvertisementPAM330%20vacanciesFinal.pdf  என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...