உணவுவகைகள் :
உடல் பருமன் இருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து விண்டே வருகிறது . எண்ணெய் பண்டங்கள் மற்றும் துரித உனவுகள் அதிகஅளவில் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கிறது .
7 நாட்கள் உங்கள் உணவு முறையை மாற்றி ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் ஒரே வாரத்தில் உங்கள் எடையில் 10 கிலோ குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
எப்படி ஆப்பிளை வைத்து உடல் எடையை குறைப்பது என்பதை பார்ப்போம்
உங்கள் டயட்டின் முதல் நாளில் இருந்து தொடர்ந்து 7 நாட்கள் வரை இந்த முறையை பயன்படுத்த வேண்டும் .
காலை வேளையில் இரண்டு ஆப்பிள் மற்றும் மதியம் மூன்று ஆப்பிள் சாப்பிடவேண்டும் . இதோடு ஒரு முட்டை எடுத்துக்கொண்டால் கலோரி கிடைக்கும் .
அப்பிலுடன் சின்னவெங்காயம் சேர்த்து சால்ட்டு போல செய்து சாப்பிடலாம் .இதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள் .
மேலும் இரவில் இரண்டு ஆப்பிள் என தொடந்து 7 நாட்கள் இம்முறையை பின்பற்றினால் ஒரே வாரத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம் .
முக்கிய குறிப்பு :
இந்த 7 நாட்கல் நீங்கள் டயட்டில் இருக்கும் பொது உப்பு மற்றும் இனிப்பை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
