DEE PROCEEDINGS-GPF கணக்கு விபரங்கள் ஒப்படைப்பு செய்தல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


*60000 ஆசிரியர்களின் GPF கணக்குகளில் 7.12 கோடி பணம் கணக்கில் MISSING


 *2086 ஆசிரியர்களுக்கு GPF கணக்கு எண் இல்லை


*789 ஆசிரியர்களின் GPF கணக்கில் மைனஸ் இருப்புத்தொகை.

*மேற்கண்ட   ஆசிரியர்களின்  GPF கணக்கு விபரங்கள்  ஒப்படைப்பு செய்தல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...