DSE : Battery of Test - உலகத் திறனாய்வு உடல் திறன் தேர்வு போட்டிகள் பள்ளிகளில் நடத்துதல் சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

போட்டிகளில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உதவித்தொகை 8 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.





SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...