FLASH NEWS :-சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் உயர்கல்வி பட்டங்கள் செல்லாது.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ( 07.09.2018)


*சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் உயர்கல்வி பட்டங்கள் செல்லாது.*

*சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ( 07.09.2018)*


*இதுவரை வழங்கிய ஊக்க ஊதியங்களை திரும்ப பெற 12 வாரத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.*

தணிக்கை ஆணையரின் பதிலை பெற்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...