FLASH NEWS : SSTA வின் மாணவர்கள் சார்ந்த பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியது

ஏழை மாணவச்செல்வங்கள் தனியார்பள்ளி மாணவர்களுக்கு இணையான நேர்த்தியான தோற்றத்திலும்,
தன்னம்பிக்கையுடன் பள்ளியிலும் சமூதாயத்திலும் திகழ தமிழக அரசின் இலவச செருப்பு திட்டத்திற்கு பதிலாக இலவசமாக ஷூ,டை வழங்க வேண்டுமென 4 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம் அதனை ஏற்று அடுத்தாண்டு முதல்( 2019 ) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ வழங்கப்படும் என இன்று மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளர்,இதற்கு மாணவர்கள் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.*

( இன்றைய தமிழக அரசின் அறிவிப்பு)

*அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் இலவச ஷு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையான் அறிவிப்பு*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...