10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டம்!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண்
திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.


தற்போது பொதுத்தேர்வில் 33 சதவீதம் மதிப்பெண் மற்றும் செயல்முறை தேர்வில் 33 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாக உள்ளது. இந்த நடைமுறையை மாற்றி எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு இரண்டிலும் சேர்த்து 33 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும் என்கிற புதிய மதிப்பெண் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...