*வங்கக்கடலில் உருவானது - டிட்லி புயல்!* வங்ககடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது,டிட்லி புயல் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே 11ம் தேதி கரையை கடக்கும்....!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...