நவ .1 முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை
தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்லி, லூபான் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 9 செ.மீ மழை குறைவாக பெய்துள்ளது என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...