திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி வட்டாரம் 2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் பங்களிப்புடன் ,எமது பள்ளியில்
( *ஊ.ஒ.தொ.பள்ளி* ,
*மிடாப்பாடி* )
மாணவர்களுக்கு TIE மற்றும் BELT வழங்கப்பட்டது. நிதியுதவி வழங்கி ஒத்துழைப்பு நல்கிய 2009&TET இநிஆ ஒருங்கிணைப்புக்குழுவினருக்கு எமது பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏

