2 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

*“டிட்லி” புயல் காரணமாக ஒடிசாவில் கஜபதி, கன்ஜம்,
புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், புயலால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...