பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், எல்.கே.ஜி.,
மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள்*
*துவங்கப்பட்டுள்ள* *நிலையில், 36 குழந்தைகள்,எல்.கே.ஜி., வகுப்பில் நேற்று சேர்ந்துள்ளனர்*
*காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் நேற்று துவங்கப்பட்டுள்ளன*
*சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து, 36 குழந்தைகளை, அவர்களின் பெற்றோர், எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்துள்ளனர்*
*அடுத்த ஆண்டு முதல், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு அப்பள்ளியில் சேர்க்கை நடைபெறவுள்ளது*
*இதன் மூலம், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளையும், ஒரே பள்ளியில் பயில முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்*
*விஜயதசமி நாளான நேற்று, பல அரசு தொடக்கப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில், மாணவ - மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது*
*மாவட்டத்தின் பல பள்ளிகளில், 250 மாணவர்கள் நேற்று சேர்ந்திருப்பதாக மாவட்ட கல்விஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.