கல்வித்துறையில் 4 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்!!!

இணை இயக்குனர்கள் மாறுதல் விவரம்


*திரு நரேஷ்* --ஆசிரியர் தேர்வு வாரியம்

*திரு நாகராஜ முருகன்*-- பணியாளர் தொகுதி JD(P)

*திருமதி ஆனந்தி*-- தொடக்க கல்வித்துறை இணை இயக்குனர் நிர்வாகம்  JD Admin

*திருமதி ஸ்ரீ தேவி*- மெட்ரிகுலேஷன் பள்ளிகள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...