ரூ.99 விலையில் புதிய சலுகை!B.S.N.L SUPER OFFER

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது...!

🎙28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிராட்பேன்ட் சலுகையில் மொத்தம் 45 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது...!.

🎙இதில் வாடிக்கையாளர்கள்தினசரி 1.5 ஜி.பி. டேட்டா டவுன்லோடு செய்யலாம். மேலும் 20Mbps வேகம்...!

*🎙அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட சலுகையும் வழங்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...