அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள முகவரிகள்

அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்களின்
முகவரிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx - மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெறலாம்.

2. http://www.agae.tn.nic.in/onlinegpf/- பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் தங்களது பணப்படித்த அறிக்கையை பெறலாம்.

3. http://cps.tn.gov.in/public/- புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் பணப்பிடித்த அறிக்கையை பெறலாம்.

இந்தப் பக்கத்தை நீங்கள் மொபைலில் புக்மார்க் செய்து வைத்தும் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...