தமிழ் வழிக்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவது வேதனை அளிக்கிறது: சகாயம் ஐஏஎஸ்

*தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் குழந்தைகளின்
எண்ணிக்கை குறைந்து வருவது உண்மைதான் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். மேலும் தாய் மொழி கல்வி நம்மிடமிருந்து விலகிப்போவதை வேதனையோடு பார்க்க வேண்டியுள்ளது என்றும் அரசுக்கு தமிழ் மொழி கல்வியை காப்பாற்றும் கடமை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...