புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!



 புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கான அகவிலை படி 7 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2.40 கோடி கூடுதல் செலவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...