வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு!





2011 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் அரசாணை வெளியான நாள் முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் புதிப்பித்துக் கொள்ள தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

*2011 - 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - அரசாணை வெளியீடு.

*அரசாணை வெளியான நாளில் இருந்து 3 மாதத்திற்குள் ஆன்லைனில் பதிவை  புதுப்பித்துக் கொள்ளலாம்.

*ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள ஒருமுறை மட்டுமே சலுகை வழங்கப்படும்- தமிழக அரசு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...