வகுப்பறைக்குள் குடைபிடித்து நின்ற மாணவர்கள்!


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த கெங்கவரம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் அதே ஊரில் உள்ள MD துவக்க பள்ளியில் மேற்கூரை சரியில்லாததால் வகுப்பறையில் குடை பிடித்து நிற்கும் மாணவர்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...