வேலைவாய்ப்பு: ஆயில் இந்தியா நிறுவனத்தில் பணி!


ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Geophysicist

காலியிடம்: 6

சம்பளம்: ரூ.50,000

கல்வித் தகுதி: M.Sc / M.Tech (Applied Geophysics) / M.Sc. Tech Applied Geophysics பட்டம் பெற்று 5 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் நாள்: 26/10/2018

தேர்வு நடைபெறும் இடம்:

Kenilworth Hotel, Kolkata 1&2

Little Russel Street, Kolkata-700071

West Bengal

மேலும் விவரங்களுக்கு http://www.oil-india.com/Document/Career/AdvertisementforengagementGeophyscistoncontract.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...