`எத்தனை நாள்களுக்கு உயிரோடு இருப்பேன் எனத் தெரியாது' - கர்நாடக முதல்வர் குமாரசாமி கண்ணீர்

`நான் எத்தனை நாள்களுக்கு உயிரோடு இருப்பேன்
எனத் தெரியாது. நான் உயிரோடு இருப்பதே மக்களுக்கு சேவை செய்யத்தான்' என கர்நாடக முதல்வர் பேசியுள்ளார்.

கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பலத்த போராட்டங்களுக்கு நடுவே காங்கிரஸின் ஆதரவோடு முதல்வரானார் குமாரசாமி. இருப்பினும் அங்கு பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ளதால் குமாரசாமி ஆட்சிக்கு அடிக்கடி இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. குமாரசாமி முதல்வரான பிறகு தான் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில் அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிவிடுகிறார். சில சமயங்களில் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதும் விடுகிறார். இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ள குமாரசாமி, தான் எத்தனை நாள்களுக்கு உயிரோடு இருப்பேன் எனத் தெரியவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...