தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை : தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத்!

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற
உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள் கால அவகாசம் இருக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் தகவல் அளித்துள்ளார்.  30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை எனில் உடனடியாக இடைத்தேர்தல் பணிகள் துவங்கப்படும் என்று தெரிவித்த அவர், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரிக்குள் தேர்தல் நடத்த வேண்டி இருப்பதால், 18 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றும் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...