இந்த சிம் வேலை செய்யாது?

*ஏர்டெல் நிறுவனம் விரைவில்  3ஜி சிம்களை
முற்றிலுமாக நீக்க உள்ளது. அதற்கான பூர்வாங்கு பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இனி ஏர்டெலில் 2ஜி மற்றும் 4ஜி சேவைகளை மட்டும் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 4ஜிக்கு 1800 மற்றும் 900 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் மூலமாக வழங்கப்படும். இதன்மூலம் 3ஜியின் சேவை மறைய தொடங்கி முற்றிலும் இல்லாமல் போகும் என்ற தகவல் வந்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...