காளானைத் தொட்டதால் ஏற்பட்ட விபரீதம்..!


ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் வசிக்கும் கோடீஸ்வரர் டியால் அர்னீல்டு. அவருடைய வீட்டுத் தோட்டத்தின் புல்வெளியில் முளைத்திருந்த ஒருவகை காளானைப் பிடுங்கி எறிய முயன்றுள்ளார். தண்டுப்பகுதியில் முட்களைக்கொண்ட அந்த காளானைப் பறிக்க முயன்ற போது முட்கள் குத்தியதால் விரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. டியால் அர்னீல்டு அதனை சாதாரணமாக விட்டுவிட சில மாதங்களில் அதுவே அவருக்கு மிகுந்த ஆபத்தாய் மாறிவிட்டது. காரணம் காளானைப் பிடுங்கும் போது ஏற்பட்ட ரத்தக்கசிவின் வழியாக அவருடைய உடலில் காளானின் வைரஸ்கள் தொற்றிக்கொண்டன. நாளடைவில் மெல்லக் கொல்லும் விஷத்தன்மை கொண்ட அந்த வைரஸ் அவரது கை, கால்களை செயலிழக்க வைத்துவிட்டது.

விளையாட்டுத்தனமாய் காளானைத் தொட்டு விபரீதத்தை சந்தித்த கோடீஸ்வரருக்கு சிட்னி மருத்துவர்களால் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...