விரைவில் ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


விரைவில் ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை கொண்டு வரவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.*

*ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய பயிர்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.*

*இதில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.*

*இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.*

*6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி மாத இறுதிக்குள் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...