நீட் பயிற்சி - ஆசிரியர்கள் வழக்கு - பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு!

நீட் பயிற்சி வகுப்புகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களை
ஈடுபடுத்துவதை எதிர்த்து  முதுகலை ஆசிரியர் சங்க தலைவர் தாக்கல் செய்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு , உயர்நீதி மன்ற நீதிபதி வழக்கை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...