FLASH:தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு:* *லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை - தமிழக அரசு.* *நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை- தமிழக அரசு அறிவிப்பு...!!



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...