FLASH NEWS:கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!!



*⛈💦⛈    திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை*


*பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்*


*மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ்*



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...