ஆசிரிய நண்பர்களே நீங்கள் யாராவது M.Sc.,B.Ed., (All Major) பட்டப்படிப்பு முடித்திருந்தால் உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுங்கள்....

துபாய் நாட்டிற்கு இந்திய கல்வி முறையுள்ள பள்ளிகளில் ஆசிரியர் தேவைபடுதால் வருகிற (28.10.18) ஞாயிறு அன்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், துபாய் அரசும் இணைந்து நேர்காணல்( Walk in Interview) நடைபெறுகிறது.

மாத சம்பளம் இந்திய ரூபாயில் 1,60,000/-

அனைத்து ஆசிரியர் பெருமக்களும் தங்கள் அனைத்து சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

இந்த செய்தி உங்களுக்கு தேவை இல்லையென்றால் உங்கள் நண்பர்களுக்கு இந்த செய்தியை தெரிவுபடுத்துங்கள்.....


மேலும் தகவலுக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...