TNPSC : குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியீடு ..!

குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத
விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து சான்றிதழ் பதிவேற்ற நிலையை விண்ணப்பதாரர்கள் அறியலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...