10.11.2018 சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலைநாள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு – தீபாவளிக்கு
முந்திய தினமான 05.11.2018 திங்கட்கிழமை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது - அதனை ஈடு செய்யும் வகையில் 10.11.2018 அன்று அனைத்து பள்ளிகளும் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...