நவம்பர் 12 (திங்கள் ) - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சக்திவேல் வாங்கும் விழாவையொட்டி,
நாகை மற்றும் திருமருகல் வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நவ. 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் திருக்கோயில் வேல் வாங்கும் விழா நவ. 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, நாகை வட்டத்தில், நாகை மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நவ. 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த விடுமுறை, டிச. 1-ஆம் தேதியைப் பணி நாளாகக் கொண்டு ஈடுசெய்யப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...