கஜா புயல் வரும் நவம்பர் 15ஆம் தேதி புதுச்சேரி-கடலூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(வீடியோ இணைப்பு)

காற்றின் வேகம் மணிக்கு சுமார் *குறைந்த பட்சம் 65கி.மீ முதல்
அதிக பட்சம் 100கி.மீ வரை* இருக்கும்.

*பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்.*

கடலில் காற்றின் திசை மற்றும் வேகத்தை பொருத்து புயல் கடக்கும் இடம்/நாள்/நேரம்/வேகம் மாற வாய்ப்பு உள்ளது.

புயல் தமிழகத்தை கடந்து செல்லும் பாதையை இந்த வீடியோவில் காணலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...