குரூப் 2 தேர்வு விடைத்தாளில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல்

6 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 2 தேர்வு விடைத்தாளில்
தவறான விடை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கருணை மதிப்பெண்ணாக 9 மதிப்பெண்களை டிஎன்பிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு, 13ம் தேதி விடைத்தாள் வெளியானது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...