2009க்கு பிறகு பணியில் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் SSTA அமைப்புடன் சேர்ந்து சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கைகாக போராட ஆயத்தம்!!!


2009க்கு பிறகு பணியில் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் SSTA அமைப்புடன் சேர்ந்து சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கைகாக போராட ஆயத்த கூட்டம். இடம் :- CEO OFFICE வளாகம், மதுரை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...