இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் 4 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி !!

கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் 4 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி.
மேலும் பெல்லாரி தொகுதியில் 1999-க்குப் பிறகு முதல் முறையாக பாஜக தோல்வி கண்டு பின்னடைவு கண்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...