கனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு!!

வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

காஞ்சிபுரம் பள்ளிக கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர் பள்ளிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

திருவள்ளூர் பள்ளிக கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

விழுப்புரம்  பள்ளிக கல்லூரிகளுக்கு  விடுமுறை  அறிவிப்பு.

நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை)   விடுமுறை அறிவிப்பு

சென்னை  பள்ளிக கல்லூரிகளுக்கு   விடுமுறை  அறிவிப்பு.


கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு  விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...