விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்ற B.ed பட்டமானது ஊக்க ஊதியம் ,,பதவி உயர்வு பெற தகுதியானது cm cell reply





(குறிப்பு:
  தொலைதூர கல்வியில் பயின்ற எம்.பில் பட்டம் மட்டுமே செல்லாது) 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...