இந்திய பண்டிகை கால கொண்டாட்டம் ஆரம்பம் ஆன நிலையில் அனைத்து E-காமர்ஸ் வெப்சைட்களில் இதன் கொண்டாட்டத்தை பார்க்கலாம், பிளிப்கார்டின் பெஸ்டிவ் தமக்கா டேஸ் முடிவடைந்த நிலையில் இப்பொழுது ஒரு புதிய சேல் ஆரம்பித்துள்ளது அதன் பெயர் பிக் தீபாவளி சேல் என பெயர் கொடுக்கப்பட்டுள்ளது இந்த சேல் நவம்பர் 1 லிருந்து ஆரம்பித்து நவம்பர் 5 வரை இருக்கும் இந்த ஆபரின் கீழ் ஸ்மார்ட்போன்,TV , ஹோம் அப்லயன்ஸ்களில் எக்கச்சக்க ஆபர்கள் வழங்குகிறது நீங்கள் இதை SBI க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும் இதனுடன் இந்த பொருட்களில் No Cost EMI இதனுடன் நீங்கள் மேலும் Phone pe மூலம் பணம் செலுத்தினால் கேஷ்பேக்கிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன் Big Diwali sale யில் பொருட்கள் வாங்கி இந்த தீபாவளியை சந்தோசமாக கொண்டாடுங்கள்
Realme 2 Pro
உண்மையான விலை 14,990 ஆபர் விலை 13,990
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் 2,332ரூபாய் செலுத்தி No Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் ஜியோ வழங்குகிறது 4450 ரூபாயின் நம்மை இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Nokia 5.1 Plus உண்மையான விலை 13,199 ஆபர் விலை 10,999
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 32 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் 1,834ரூபாய் செலுத்தி No Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் நீங்கள் இதை 10400ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரில் கீழ் வாங்கி செல்லம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Redmi Note 5 Pro உண்மையான விலை 13,199 ஆபர் விலை 10,999
Redmi Note 5 Pro 5.99 இன்ச் டிஸ்பிளே மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகையுடன் இருக்கிறது இதனுடன் நீங்கள் 2,500ரூபாய் செலுத்தி No Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் நீங்கள் இதை 13850ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரில் கீழ் வாங்கி செல்லம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Honor 9N உண்மையான விலை 13999 ஆபர் விலை 9999
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதனுடன் நீங்கள் 2,334ரூபாய் செலுத்தி No Cost EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் நீங்கள் இதை 13000 ரூபாய் செலுத்தி எக்ஸ்சேன்ஜ் ஆபரில் கீழ் வாங்கி செல்லம் இதனுடன் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
