வேலைவாய்ப்பு: மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!


தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டீன்

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: Fisheries Engineering / Aquaculture Engineering / Agricultural Engineering / Food Engineering / Marine Engineering / Mechanical Engineering / Electronics / Instrumentation பிரிவில் Ph.d பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

சம்பளம்: ரூ.37,400 - 47,000

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Registrar

Tamilnadu Dr.J.Jayalalithaa Fisheries University

Nagapattinam.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  30/11/2018

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...