ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண,பணி மற்றும் இதர பலன்களை உரிய நேரத்தில் பெற அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திட்ட அறிக்கை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...