எந்த டிகிரியா இருந்தாலும் ஒகே... தமிழக அரசில் வேலை ரெடியா இருக்கு!


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணி : நிர்வாக அதிகாரி

மொத்த காலிப் பணியிடம் : 55

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப் படிப்பு

வயது வரம்பு : 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.20,600 முதல் ரூ.65,500

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டண விபரம்:-
 விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 3 -12 -2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 5 -12 -2018

மேலும் விவரங்களுக்கு  https://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...