வேலைவாய்ப்பு: தொல்லியல் துறையில் பணி!


தமிழக அரசின் தொல்லியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : நூலகர்

காலியிடங்கள் : 1

தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Library Science படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 18 - 35

சம்பளம் : ரூ.18,500 - 58,600

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

தேர்வுக் கட்டணம் : பதிவுக் கட்டணம் ரூ.150, விண்ணப்பக் கட்டணம் ரூ.150, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 16/12/2018

கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி : 18/12/2018

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...