மாநில ஓவியப் போட்டி: அரசு பள்ளி சாதனை!!

மாநில ஓவியப்போட்டியில், வெண்ணந்தூர்
அரசுப் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்*


 *அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், நடப்பு கல்வியாண்டிற்கான மாநில அளவிலான, கலா உத்சவ் போட்டி, திருச்சியில் நடந்தது*


 *ஓவியப்போட்டியில், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண், மாநில முதலிடம் பிடித்துள்ளார்*


*இவர், தேசிய அளவில் டில்லியில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார். மாணவரை, முதன்மை கல்வி அலுவலர் உஷா பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கினார்*


 *மேலும், மாணவருக்கு பயிற்சியளித்த கலை ஆசிரியர் கேசவன், தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...