வேலைவாய்ப்பு: வரைவாளர் பணி!


தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: வரைவாளர் கிரேடு III

காலியிடங்கள்: 53

கல்வித்தகுதி: Post Diploma in Town and Country Planning / Diploma in Civil Engineering / Diploma in Architectural Assistantship அல்லது இதற்கு இணையான கல்வித் தகுதியும், சிவில் என்ஜினியரிங்கில் 3 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.35,400 - 1,12,400

வயது: 35

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

தேர்வுக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28/11/2018

கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 30/11/2018

தேர்வு நடைபெறும் நாள்: 03/02/2019

மேலும் விவரங்களுக்கு http://tnpsc.gov.in

என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...