புயல் நிவாரணத்திற்காக ரயிலில் பொருட்களை கொண்டுசெல்ல கட்டணமில்லை: ரயில்வே வாரியம் அறிவிப்பு

*புயல் நிவாரணத்திற்காக ரயிலில் கொண்டுசெல்லப்படும்
பொருட்களுக்கு கட்டணமில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கட்டணமில்லாமல் பொருட்களை அனுப்பலாம் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டதையடுத்து ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. டிசம்பர் 10 வரை கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...