*💰💰தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கு 20%,*
*💰💰மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20%,*
*💰💰பணியாளர் கூட்டுறவு கடன், சிக்கன நாணயச்சங்க ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.*
*💰💰தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு*
*💰💰“கூட்டுறவு மாநில வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்களுக்கு 15%,*
*💰💰தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 21%” ஊதிய உயர்வு*
*வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.*