சச்சினின் இந்த ஒரு சாதனையை மட்டும் கோஹ்லியால் நெருங்க முடியாது; சேவாக் ஆருடம் !!

சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை ஒவ்வொன்றாக
காலி செய்து வரும் விராட் கோஹ்லியால் நெருங்க கூட முடியாத சாதனை ஒன்று இருப்பதாக முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி நிகழ்கால கிரிக்கெட் உலகின் கிங் மேக்கராகவும் திகழ்ந்து வருகிறார். ஒவ்வொரு தொடரில் சாதனைகள் பலவற்றை தொடர்ந்து அடுக்கி வரும் விராட் கோஹ்லி, கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா,


இதில் குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் பலவற்றை கோஹ்லி அசால்டாக காலி செய்து வருகிறார். கோஹ்லி இன்னும் நெருங்காத சச்சினின் சாதனைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்நிலையில் சச்சின்  டெண்டுல்கரின் சாதனைகளை கோஹ்லி ஒவ்வொன்றாக காலி செய்தாலும், அவரால் சச்சினின் இந்த ஒரு


இது குறித்து சேவாக் கூறியதாவது, “பேட்டிங்கில் இதுவரை வைக்கப்பட்டுள்ள சாதனைகள் அனைத்தையும் விராட் கோஹ்லி முறியடிப்பார் என்று அனைவரும் கருதுகின்றனர், எனக்கும் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் கோஹ்லியிடம் இருந்து சச்சினின் ஒரு சாதனை மட்டும் தப்பிக்க வாய்ப்புள்ளது. ஆம்., கோஹ்லியால் நிச்சயம் 200 டெஸ்ட் போட்டிகள் ஹ்லி குறைந்தது 24 வருடங்களாவது கிரிக்கெட் விளையாட வேண்டும், ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.


விராட் கோஹ்லியிடம் நிறைய தனித்துவங்கள் உள்ளதாக அறிகிறேன். நான் சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண் போன்ற பல வீரர்களுடன் விளையாடி உள்ளேன். அவர்கள் அனைவரது விளையாட்டிலும் நிறைய ஏற்றம், ” என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...