தமிழக அரசு வேலை வாய்ப்பு - காலி பணியிடங்கள் !

தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் புள்ளியியல் விரிவுரையாளர்
மற்றும் இதர துறைகளில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, தற்சமயம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி துறை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

எந்த வேலை : தமிழக அரசு வேலை

எத்தனை காலிப் பணியிடம் : 3

என்ன தகுதி : புள்ளியியல் துறையில் பட்டம்

என்ன பணி : புள்ளியியல் விரிவுரையாளர்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு

எந்த மாநிலம் பணியிடம் : தமிழ்நாடு

சம்பளம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :11-11-2018

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...