புயல் எச்சரிக்கை கொடி (கூண்டு ) எண்ணின் விளக்கம்!

1 - காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
2 - புயல் உருவாகியுள்ளது.

3 - திடீர் காற்று மழை துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
4 - புயல் துறைமுகம் வழியே கரை கடக்கும்.
5 - துறைமுகத்தின் இடது பக்கமாக கரையை கடக்கும்.
6 - துறைமுகத்தின் வலது பக்கமாக கரையை கடக்கும்.
7 - துறைமுகம் கடுமையாக பாதிக்கப்படும்.
8 - இடது பக்கமாக புயல் கடந்து மோசமான வானிலை நிழவும்.
9 - வலது பக்கமாக புயல் கடந்து மோசமான வானிலை நிழவும்.
10 - பெரும் பாதிப்பும் அழிவும் ஏற்படும்.
11 - பேரழிவும் மோசமான வானிலையும் தொலைதொடர்புகள் அற்றும் போகும்.

11 ஏற்றப்பட்டால் உச்சபட்ச எச்சரிக்கை என பொருள்.

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு வடிவத்தில் (உருளை முக்கோணம்... என) கூண்டுகள் துறைமுக கெடிக்கம்பத்தில் ஏற்றப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...